පසුගිය වසරේ පූනාගල ගම්මානයේ සිදුවූ නායයෑම්වලින් පීඩාවට පත්ව, නිසි නවාතැන් පහසුකම් නොමැතිව දැනට එම ප්රදේශයේ කර්මාන්ත ශාලාවක පදිංචිව සිටින ජනතාවගේ ජීවන තත්වය හා සුව-දුක් සොයා බැලීම සඳහා ඊයේ (20) ක්ෂේත්ර අධ්යයනයක නිරත විය. ඒ අනුව, සියලු පාර්ශව සමඟ සාකච්ඡා කර එළඹෙන සිංහල හා දෙමළ අලුත් අවුරුද්දට පෙර තමන්ගේම නිවසක් ලබා දීම සඳහා හැකි ඉක්මනින් නව නිවාස යෝජනා ක්රමයක් ආරම්භ කිරීමට මාර්ගෝපදේශ ලබාදුනි
நேற்று (20) பூனாகலை கிராமத்திற்கு சென்ற வருடம் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடவசதி இல்லாத மக்களை நேரில் பார்வையிட்டார். தற்போது அவர்கள் அப்பகுதியில் உள்ள ஏராளமான தொழிற்சாலையில் வசித்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, அடுத்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் சொந்த வீடொன்றை வழங்குவதற்காக புதிய வீடமைப்புத் திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல்.
Yesterday (20) Visited Poonagala village in order to people who do not have proper accommodation sufferings from land slides which occurred last year. Currently they are living in Abundant factory at the area. Discussed with the relevant parties regarding this matter and provide guidelines to start new housing scheme as soon as possible in order to provide their own house before next Sinhala and Tamil new year.