දියතලාවේ පිහිටි ඌව පළාත් ආයුර්වේද මහ රෝහලේ ස්ථාපිත කරන ලද කොවිඩ් 19 අතරමැදි ප්රතිකාර මධ්යස්ථානය අද දින ජනතා අයිතියට පත් කරන ලදී.
ශ්රී ලංකා යුද හමුදාවේ 17වන ඉංජිනේරු සේවා රෙජිමේන්තුවේ ශ්රම දායකත්වය යටතේ, ඌව පළාත් නිශ්චිත සංවර්ධන ප්රදාන මගින් ලබාදුන් රුපියල් මිලියන 15.5ක අරමුදල් යොදවා මෙම අතරමැදි ප්රතිකාර මධ්යස්ථානය නවීකරණය කරන ලදි.
මෙම අවස්ථාවට ඌව පළාත් ආයුර්වේද කොමසාරිස් වෛද්ය ඩිල්මා ප්රේමතිලක මහත්මිය ඇතුළු නිළධාරීන් පිරිසක් සහභාගි විය.
May be an image of 7 people, people standing and outdoors
தியத்தலாவையில் உள்ள ஊவா மாகாண ஆயுர்வேத பொது வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையம் இன்றைய தினம் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 17ஆவது பொறியியல் சேவைகள் படைப்பிரிவின் பங்களிப்பின் கீழ், ஊவா மாகாண விசேட அபிவிருத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தினால் வழங்கப்பட்ட 15.5 மில்லியன் ரூபாய்கள் செலவில் குறித்த இடைநிலை சிகிச்சை மையம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் டாக்டர் திருமதி. டில்மா பிரேமதிலக உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.