“ලොව දකින තෙවන ඇස” නමින් ඌව පළාතේ කලාකරුවන්ගේ සිතුවම් දැක්මක් හා අලෙවි ප්රදර්ශනයක් ඌව පළාත් කෞතුකාගාර පරිශ්රයේදී අද 06 දින ආරම්භ විය.
ඌව පළාතේ චිත්ර හා මූර්ති ශිල්පීන්ගේ අනාගතය සුරක්ෂිත කිරීම, චිත්ර ශිල්පය පිළිබදව දැනුවත් කිරීම, එහි වටිනාකම අනාගත පරපුරට දායාද කිරීම හා ඔවුන්ගේ නිර්මාණවලට ආර්ථික වටිනාකමක් ලබාදීමේ අරමුණ ඇතිව පළාත් සංස්කෘතික අමාත්යාංශය විසින් මෙම සිතුවම් දැක්මක් හා අලෙවි ප්රදර්ශනය සංවිධානය කරන ලදී.
මෙම අවස්ථාවට ඌව පළාත් ප්රධාන ලේකම් දමයන්ති පරණගම මහත්මිය, පළාත් සංස්කෘතික අමාත්යාංශයේ ලේකම් නිහාල් ගුණරත්න මහතා ඇතුළු රාජ්ය නිලධාරින් පිරිසක් එක්විය.
‘உலகைப் பார்க்கும் மூன்றாவது கண்’ எனும் தொனிப்பொருளில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனைக் கண்காட்சி இன்று 06ஆம் திகதி ஊவா மாகாண அருங்காட்சியக வளாகத்தில் ஆரம்பமானது.
ஊவா மாகாணத்தில் உள்ள கலைஞர்கள் மற்றும் சிற்பிகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல், ஓவியம் பற்றிய விழிப்புணர்வு, வருங்கால சந்ததியினருக்கு அதன் மதிப்பை வழங்குதல் மற்றும் அவர்களின் படைப்புகளுக்குப் பொருளாதார மதிப்பை அளிக்கும் நோக்கத்துடன் மாகாண கலாச்சார அமைச்சு இந்த ஓவியங்களின் காட்சி மற்றும் விற்பனை கண்காட்சியை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, மாகாண கலாச்சார அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.