ඌව පළාතේ පෞද්ගලික බස් රථ ධාවකයින් වෙත සහන වවුචර්පත් ප්රධානය කිරීමේ උත්සවය බදුල්ල පුස්තකාල ශ්රවණාගාරයේදී පවත්වන ලදී.
මෙහිදී කොරෝනා වසංගතය සමග අසරණ වූ බස් රථ හිමියන් 1500කට රුපියල් ලක්ෂ දෙකකට ආසන්න වවුචර්පත් ප්රධානය කෙරුණි.
මෙමගින් බස් රථයට අවශ්ය ටයර්, බැටරි, අමතර කොටස් සහ ලීසිං ගෙවීම සඳහා සේවා සපයන ආයතනවලින් සහන ලබා ගැනීමට හැකිය.
මෙම අවස්ථාවට ප්රවාහන සේවා රාජ්ය ඇමති දිලුම් අමුණුගම මැතිතුමා, රාජ්ය ඇමති තේනුක විදානගමගේ මැතිතුමා, ඌව පළාත් මාර්ගස්ථ මගී ප්රවාහන සේවා අධිකාරියේ සභාපති සුසිල් කුමාර මහතා ඇතුලු නිළධාරීන් සහ බස් හිමියන් සහභාගි විය.
ஊவா மாகாண தனியார் பஸ் நடத்துநர்களுக்கு நிவாரண வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு பதுளை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட 1,500 உரிமையாளர்களுக்கு சுமார் இரண்டு இலட்சம் மதிப்புள்ள நிவாரண வவுச்சர்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இதன் மூலம் பஸ் வண்டிக்குத் தேவையான டயர்கள், பேட்டரிகள், உதிரிப் பாகங்கள் மற்றும் லீசிங் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகமகே, ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுசில் குமார மற்றும் அதிகாரிகள், பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.