ඌව පළාත් කෘෂිකර්ම අමාත්යාංශය, කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව, කෘෂි නව්යකරන ව්යාපෘතිය හා කෘෂිකර්ම සංවිධානය මගින් මොනරාගල දිස්ත්රික්කයේ තණමල්විල සහ සෙවණගල ප්රදේශවල ක්රියාත්මක කරනු ලබන කෘෂි ව්යාපෘති අධීක්ෂණය කිරීම සඳහා ක්ෂේත්ර අධ්යයන චාරිකාවකට සහභාගි වුණෙමි.
මෙහිදී යහපත් කෘෂිකාර්මික පිළිවෙත් (GAP) අනුගමනය කරන ගොවීන් වෙත සහතිකපත් ප්රධානය හා කෘෂි නව්යකරන ව්යාපෘතිය මගින් ගොවි සංවිධානය සඳහා කෘෂි උපකරණ බෙදා දීමත් සිදු කරන ලදි.
එමෙන්ම King Banana Sevanagala ආයතනය මගින් ක්රියාත්මක කරනු ලබන ‘කැවෙන්ඩීෂ්’ කෙසෙල් වගාව සහ එහි සැකසුම් ක්රියාවලියද නිරීක්ෂණය කරන ලදී.
මෙම අවස්ථාවට ඌව පළාත් කෘෂිකර්ම අමාත්යංශයේ ලේකම් උපුල් ජයසේකර මහතා, පළාත් කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂක එච්.කේ.පී. ජයලත් මහතා ඇතුළු පළාත් කෘෂිකර්ම අමාත්යංශය සහ දෙපාර්තමේන්තුවල නිලධාරීන් එක්ව සිටියහ.
ஊவா மாகாண விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம், விவசாய நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் விவசாய அமைப்புக்களினால் மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில மற்றும் செவனகல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாயத் திட்டங்களைக் கண்காணிப்பதற்காகக் கள ஆய்வுப் விஜயம் ஒன்றை மேற்கொண்டேன்.
இதன்போது நல்ல விவசாய நடைமுறைகள் (GAP) பின்பற்றும் விவசாயிகளுக்குச் சான்றிதழ்களும், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஊடாக விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் King Banana Sevanagala நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் ‘கேவன்டிஷ்’ வாழைத் தோட்டப் பயிர்ச் செய்கை மற்றும் அதன் செயலாக்கச் செயல்முறைகளையும் பார்வையிட்டேன்.
இந்த விஜயத்தில் ஊவா மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உபுல் ஜயசேகர, ஊவா மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.கே.பீ. ஜயலத் உள்ளிட்ட விவசாய அமைச்சு மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.