හම්බන්තොට, ගාල්ල, මාතර හා මොනරාගල යන දිස්ත්රික්කයන්හි අධිකරණ සීමාවට භාරව කටයුතුකරන ඉන්දියානු කොන්සල් ජනරාල් දිපින් පී. ආර් මහතා සමඟ සුහඳ හමුවක් ඊයේ දින ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේදී පවත්වන ලදී.
මෙහිදී, වර්තමානයේ අපේ රටේ ජනතාව මුහුණ දෙන දුෂ්කර තත්ත්වයට අතහිත දෙමින් ඉන්දීය රජය විසින් ලබාදෙන සහනාධාර වැඩසටහනට ස්තූතිය කරන ලද අතර, ඉන්දීය රජයේ ආධාර යටතේ ඌව පළාතේ දියත් කරන ලද නිවාස ව්යාපෘතිය පිළිබඳවත් සාකච්ඡා කරන ලදී.
එමෙන්ම දෙරටටම වැදගත් වන කරුණු රැසක් සම්බන්ධයෙන් අදහස් හුවමාරු කරගත් අතර, ද්විපාර්ශ්වික සම්බන්ධතා පිළිබඳව අන්යෝන්යය වශයෙන් වැදගත් කරුණු කිහිපයක් සම්බන්ධයෙනුත් සාකච්ඡාවට බදුන් විය.
මෙම අවස්ථාවට ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී විජයරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
ஹம்பாந்தொட்டை, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் நீதித்துறை அதிகார எல்லைகளுக்குப் பொறுப்பாகச் செயற்படும் இந்தியாவின் கவுன்சிலர் ஜெனரல் திபின் பீ.ஆர் அவர்களுடன் நட்பு ரீதியான சந்திப்பொன்றை நேற்றைய தினம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் வாழும் எமது மக்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிவாரணங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட அதேவேளை, இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இரு நாடுகளும் இடையே பரஸ்பர நல்லுறவைப் பேணும் விதமான பல விடயங்கள் தொடர்பிலும் நட்பு ரீதியில் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.