බදුල්ල, වැලිමඩ, බුත්තල සහ පස්සර සති පොළ භූමියේ කඩ කාමර සහ ගබඩා කාමර බදු දීමේදී මතුව ඇති ගැටලු සම්බන්ධ සාකච්ඡාවක් අද දින ඌව පළාත් සභා ශ්රවණාගාරයේ දී පවත්වන්න ලදී.
අදාල කඩ හා ගබඩා කාමරවල තක්සේරු මුදල් වල ගැටලුකාරී තත්ත්වය හා නීතිමය සීමාවන් පිළිබඳව මෙහිදී සාකච්ඡාවට යොමු වූ අතර, අදාළ ගැටලුව පිළිබඳව නීතිමය උපදෙස් ලබාගෙන, කඩ කුලී ගැටලුව විසඳීමට නිර්දේශ ලබාදීමේ කමිටුව වෙත වාර්තාව ඉදිරිපත් කරන ලෙස උපදෙස් ලබා දුන්නෙමි.
මෙම අවස්ථාවට බදුල්ල නගරාධිපති, වැලිමඩ ප්රාදේශිය සභා සභාපති, බුත්තල ප්රාදේශිය සභා සභාපති, පස්සර ප්රාදේශිය සභා සභාපති, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, නියෝජ්ය ප්රධාන ලේකම් (පාලන) ආර්.එච්.සී. ප්රියන්ති මහත්මිය, පළාත් පාලන අමාත්යාංශයේ ලේකම් සන්ධ්යා අඹන්වල මහත්මිය, නීති නිලධාරීවරුන්, තක්සේරු නිලධාරීවරුන්, සභා ලේකම්වරුන් ඇතුළු රජයේ නිලධාරීන් පිරිසක් සහභාගී වූහ.
பதுளை, வெலிமடை, புத்தல மற்றும் பசறை வாராந்த சந்தை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் சேமிப்பு அறைகளைக் குத்தகைக்கு வழங்குவதில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த கடைகள் மற்றும் சேமிப்பு அறைகளுக்கான மதிப்பீட்டுத் தொகையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சட்ட வரையறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், சட்ட ஆலோசனையைப் பெற்று, கடை வாடகைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கினேன்.
இந்த கலந்துரையாடலில் பதுளை நகர மேயர், வெலிமடை பிரதேச சபைத் தலைவர், புத்தல பிரதேச சபைத் தலைவர், பசறை பிரதேச சபைத் தலைவர், ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) ஆர்.எச்.சீ. பிரியந்தி, மாகாண உள்ளூராட்சிகள் அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல,சட்ட அதிகாரிகள், மதிப்பீட்டு அலுவலர்கள், சபைச் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.