පළාත් අමාත්යාංශ ලේකම්වරුන් වෙත බලතල පැවරීම සම්බන්ධයෙන් සකස් කර තිබෙන නව සංශෝධන සහිත කෙටුම්පත පිළිබඳව සාකච්ඡාවක් ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී පවත්වන ලදී.
මෙම අවස්ථාවට පළාත් ප්රධාන ලේකම් පී.බී.විජේරත්න මහතා, ආණ්ඩුකාරවර ලේකම් එම්.එම්. විජේනායක මහතා, පළාත් රාජ්ය සේවා කොමිෂන් සභාවේ ලේකම් ගාමිණි මහින්දපාල ජෝපියස් මහතා සහ නියෝජ්ය ප්රධාන ලේකම් (පාලන) ආර්.එච්.සී. ප්රියන්ති මහත්මිය සහභාගී විය.
மாகாண அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட புதிய திருத்தங்களுடனான வரைவு குறித்த கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியாஸ் மற்றும் பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) ஆர்.எச்.சீ. பிரியந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.