ඌව ශිල්ප හරසර – 2021, ඌව පළාත් පේෂ කර්මාන්ත සහ හස්ත කර්මාන්ත සම්මාන ප්රධානෝත්සවය බදුල්ල සයිමන් පීරිස් ශ්රවණාගාරයේ දී පවත්වන ලදී.
මෙහිදි ඌව පළාතේ විසිරි සිටින නිර්මාණකරුවන් 2000ක් අතරින් නිර්මාණ තරඟ පවත්වා ජය ලැබු ශිල්ප අභිමානී හස්ත කර්මාන්ත කරුවන්ට හා රන්සළු පේෂ කර්මාන්ත කරුවන් 120 දෙනෙකුට මුදල් තෑගි සමග සම්මාන ප්රධානය සිදුවිය.
2021 වර්ෂයේ වර්ෂයේ ජාතික ශිල්ප සභාව පැවැත්වු ජනපති රජිත සම්මාන උළෙලේදි ජනපති රජිත සම්මානයක් සමග සම්මාන 50ක් ඌව පළාතේ නිර්මාණ ශිල්පීන්ට හිමිව තිබේ.
ඌව පළාත් කර්මාන්ත අමාත්යාංශය, ඌව පළාත් කර්මාන්ත සංවර්ධන දෙපාර්තමේන්තුව, පේෂකර්ම දෙපාර්තාමේන්තුව, ජාතික ශිල්ප සභාව එක්ව සංවිධානය කර තිබූ මෙම උත්සවය සඳහා ඌව පළාත් ප්රධාන ලේකම් පී.බී විජයරත්න මහතා, පළාත් ක්රීඩා හා යෞවන කටයුතු, සංචාරක, ප්රවාහන, සංස්කෘතික සහ පේෂකර්මාන්ත හා කුඩා කර්මාන්ත අමාත්යාංශයේ ලේකම් නිහාල් ගුණරත්න මහතා, ජාතික ශිල්ප සභාවේ සභාපති සම්පත් ඇරහැපොල මහතා ඇතුළු නිළධාරීන් සහභාගි විය.
ஊவா ஷில்ப ஹரசர – 2021, ஊவா மாகாண புடவைக் கைத்தொழில் மற்றும் கைவினைப்பொருட்கள் விருது வழங்கும் விழா பதுளை சைமன் பீரிஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது மாகாணத்தில் இருக்கும் 2000 வடிவமைப்பாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றியீற்றிய புடவைக் கைத்தொழிலாளர்கள் மற்றும் ரன்சலு கைவினைப்பொருள் தொழிலாளர்கள் 120 பேருக்கு பணப் பரிசில்களுடன் விருதுகளும் வழங்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு தேசிய கைவினைப் பேரவையினால் நடாத்தப்பட்ட ஜனாதிபதி ராஜித விருது வழங்கும் விழாவில் ஊவா மாகாண கலைஞர்கள் 50 பேர் ஜனாதிபதி ராஜித விருத்தைப் பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.
ஊவா மாகாண கைத்தொழில் அமைச்சு, ஊவா மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம், புடவைக் கைத்தொழில் திணைக்களம், தேசிய கைவினைப் பேரவை ஆகியன இனைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள், சுற்றுலா, போக்குவரத்து, கலாச்சாரம், புடவைக் கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சுக்களின் செயலாளர் நிஹால் குணரத்தன, தேசிய கைவினைப் பேரவை தலைவர் சம்பத் அரஹபொல உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.