අතිගරු ජනාධිපතිතුමාගේ ‘සෞභාග්ය දැක්ම’ ප්රතිපත්ති ප්රකාශනයට අනුව අධ්යාපනයට මුල් තැන දෙමින්, ඌව පළාතේ තිබෙන අඩු පහසුකම් සහිත ද්රවිඩ පාසැල් සඳහා පරිගණක උපකරණ ලබාදීමේ උත්සවය ඌව පළාත් ආණ්ඩුකාරවර කාර්යාලයේ දී අද දින පවත්වන ලදී.
ඌව පළාත් අධ්යාපන අමාත්යාංශ ප්රතිපාදන යටතේ දෙමළ පාසල් 14ක් සඳහා පරිගණක උපකරණ මෙහිදී බෙදා දෙන ලදී. මේ සඳහා රුපියල් මිලියන දෙකක පමණ මුදලක් වැය කර ඇත.
ඒ අනුව බදුල්ල දිස්ත්රික්කයේ නිව්වර්ග් දෙමළ විද්යාලය, දඹේතැන්න අංක 3 දෙමළ විද්යාලය, ස්ප්රිංවැලි දෙමළ මහා විද්යාලය, උඩුවර ඉහළ දෙමළ විද්යාලය, ගෝණකැලේ දෙමළ ප්රාථමික විද්යාලය, කොකාගල් දෙමළ විද්යාලය, යුරි දෙමළ විද්යාලය, ඇල්බියන් දෙමළ විද්යාලය, ඔහිය දෙමළ විද්යාලය, ලකීලෑන්ඩ් දෙමළ විද්යාලය, යෙල්වර්ටන් දෙමළ විද්යාලය, කෝබෝ දෙමළ විද්යාලය සහ මොනරාගල දිස්ත්රික්කයේ වෛකුඹුරු දෙමළ කනිෂ්ඨ විද්යාලය හා විපුලානන්ද දෙමළ ප්රාථමික විද්යාලය යන පාසල් සදහා මෙම පරිගණක උපකරණ ලබා දෙන ලදී.
මෙම අවස්ථාවට පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් සන්ද්යා අඹන්වල මහත්මිය, ආණ්ඩුකාරවර පෞද්ගලික ලේකම්, පාසල්වල විදුහල්පතිවරුන් ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப்பிரகடனத்திற்கு அமையக் கல்விக்கு முன்னுரிமை வழங்கி, ஊவா மாகாணத்தில் காணப்படும் குறைந்த வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலைகளுக்கு கணினி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊவா மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் 14 தமிழ் பாடசாலைகளுக்கு இந்தக் கணினி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான சுமார் இரண்டு மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பதுளை மாவட்டத்தில் நிவ்பெர்க் தமிழ் வித்தியாலயம், தம்பேதென்ன இல 03 தமிழ் வித்தியாலயம், ஸ்பிரிங்வெளி தமிழ் வித்தியாலயம், உடுவர தமிழ் வித்தியாலயம், கோனகலே தமிழ் ஆரம்பப் பாடசாலை, கொக்காகல தமிழ் வித்தியாலயம், யூரி தமிழ் வித்தியாலயம், எல்பியன் தமிழ் வித்தியாலயம், ஒஹிய்ய தமிழ் வித்தியாலயம், லக்கிலென் தமிழ் வித்தியாலயம், யல்வர்டன் தமிழ் வித்தியாலயம், கோபோ தமிழ் வித்தியாலயம் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் வைகும்புர தமிழ் கனிஷ்ட பாடசாலை, விபுலானந்த தமிழ் ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றுக்கு இந்த கணினிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.